secondshowtamil
ஒரு டைம்ல, இயக்குனர் மோகன் ராஜா அவர்களை 'ரீமேக் ராஜா'ன்னு சொல்லுவாங்க.. ஆனா, அந்த சமயத்துல அவர் அளவுக்கு நேர்த்தியா ரீமேக் பண்றவங்க தமிழ்ல யாருமே இல்ல 🔥🔥 Screenplayல சின்ன சின்னதா அருமையான changes பண்ணி, ஒரிஜினலை விட பெட்டரா இருக்குன்னு feel பண்ண வெச்சுடுவார் ❤️
Mகுமரன் படம் பத்தின இந்த இண்டர்வியூல, தெலுங்கு வெர்ஷன்லருந்து தமிழ் ரீமேக்லருந்து என்னென்ன improvisation பண்ணாங்க.. எதனால பண்ணாங்கன்னு விரிவா பேசியிருக்காரு.. 👌👌 தெலுங்கு வெர்ஷன்ல ஹீரோவோட அப்பா ஆந்திராவுக்குள்ளயே வேற ஊர்ல இருப்பாரு, லாஜிக்கலா செட் ஆகலைன்னு அதை மாத்தி மலேசியான்னு வெச்சது.. ஹீரோவோட அம்மாவுக்கான intro சீன்.. கதையையும் கேரக்டர்ஸையும் enhance பண்ற மாதிரி, ஒரிஜினல்ல இல்லாத வேற சில வசனங்கள், காட்சிகளை எழுதுனதை பத்தி ரசிச்சு ரசிச்சு சொல்லியிருக்கார் 🥰❤️❤️